Tuesday, August 19, 2008

அகோரிகள்-ஒரு சைவப் பிரிவினர்-(எச்சரிக்கை-பார்க்கும் முன்)

வீடியோ பாருங்கள்.உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

9 comments:

Unknown said...

சைவ சமயத்தவர்களின் இப்படியும் ஒரு பகுதியினரா !

வீடியோவின் இறுதியில் உள்ள காட்சிகள் சிலருக்குச் சிலவேளை உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும், ஆகவே தலைப்பில் எச்சரிக்கை எனும் சொல்லையும் சேர்த்தால் நல்லதல்லவா?

மதுரை சொக்கன் said...

@களத்துமேடு
//ஆகவே தலைப்பில் எச்சரிக்கை எனும் சொல்லையும் சேர்த்தால் நல்லதல்லவா?//
சேர்த்துவிட்டேன்.நன்றி.

Unknown said...

They are not only Saivam including Hindu.

இராகவன் நைஜிரியா said...

தலைப்பில் எச்சரிக்கை என்ற வார்த்தை சேர்த்தது மிகச் சரியே..

பார்த்துவிட்டு ஏன் பார்த்தோமென்று ஆகிவிட்டது

R.S.KRISHNAMURTHY said...

iththagaiyavargalai mempaduthavo arivupooravamaaga unarththavo nammaal edhuvum seiyya mudiyavillayae endra kutra unarchchi thaan maelidugirathu!

மதுரை சொக்கன் said...

@jehanth
@இராகவன் நைஜிரியா
@R.S.Krishnamurthy
வருகைக்கு நன்றி.

K. சித்ரவேல், ஹட்டன், இலங்கை said...

காட்சிகளைப் பார்த்து எதனையும், எவரையும் மட்டிட முடியாது. எமக்கு அசிங்கமாகத் தெரியும் பலவற்றில் அற்புதங்கள் பல நிறைந்திருக்கும். நாம் பார்க்கும் அழகிய உலகம் பலரது தியாகத்தால் கிடைத்ததுவே. தியாகங்கள் எமது கண்களுக்கு இழிவாக தெரியலாம்.

அகோரி said...

pls hesdline cheing
சாதுக்கள், சன்யாசிகள், ஸ்வாமிகள், யோகிகள், ரிஷிகள், மகரிஷிகள் என பல வடிவங்களில் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அனைவரையும் நம் ஆட்கள் ஒரே வார்த்தையில் அடக்கிவிடுவார்கள் அது- “சாமியார்”
தாந்தீர்கம் செய்பவர்களும், மந்திரங்கள் மூலம் தீமை விளைவிப்பவரும் இங்கு ”சாமியார்” எனும் அடைவுக்குள் வந்துவிடுகிறார்.
நரமாமிசம் சாப்பிடும் மாந்திரீகர்களை படம் பிடித்து அவர்களை நாக சன்யாசிகள், அகோரிகள் என கூறிவது வருந்த தக்கது.
அகோராத்ரா என்றால் காலம் என அர்த்தம். இவ்வார்த்தையிலிந்து தான் ஹோரை எனும் தமிழ் சொல்லும், ஹவர் எனும் ஆங்கில சொல்லும் வந்ததாக ஓரு பேச்சு உண்டு. இவர்களை அஹோராத்ரத்தை கடந்ததால் அஹோரிகள் எனவும் சொல்லலாம். காலத்தை கடந்த நிலையில் இருப்பதால் இவ்வகை யோகிகள் காலபைரவ அம்சமாக வணங்கப்படுகிறார்கள்.
அகோர பசியால் மனித உடலை திண்பவர்கள் அகோரிகள் என வீடியோகாட்சிகள் பார்த்துவிட்டு
அதை கண்டு மனம் வருந்தாமல் இருக்க முடியவில்லை.
இது போன்ற பதிவையோ படிக்க நேர்ந்தால் யோகிகளை மாந்திரீகர்கள் இடமிருந்து வித்தியாசம் காட்ட சில தன்மைகளை கூறிகிறேன்.
யோகிகளின் லட்சணங்கள் :

யோகிகள் மயானத்தில் தியானம் செய்வார்கள், எரியும் உடல் மேல் அமர்ந்து தியானிப்பார்கள். ஆனால் மனித உடலை உண்ணமாட்டார்கள். உணவு தேவை என்பதே இவர்களுக்கு இல்லை என்பது தான் உண்மை. சில மூலிகைகளை வைத்து கொண்டு பசியற்ற நிலையில் இருக்கிறார்கள். உடலில் எந்த ஒரு மத சின்னங்களோ அடையாளமோ இருக்காது. ருத்திராட்சம் , சங்கு மற்றும் ஆயுதம் இவற்றில் ஏதாவது ஒன்று கைகளில் வைத்திருப்பார்கள். ஆபரணம், மோதிரம் அணிய மாட்டார்கள். தலை மூடி நீண்டு இருக்குமே தவிர முகத்திலும், மார்ப்பிலும் முடி இருக்காது. கெளபீணமோ அல்லது நிர்வாணமாகவோ இருப்பார்கள். உடை உடுத்துவது இவர்கள

மதுரை சொக்கன் said...

@பன்னீர்
@K.சித்ரவேல்
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி